வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக் கீரை சூப்

Photo of Drumstick leaves soup by Rabia Hamnah at BetterButter
460
2
0.0(0)
0

முருங்கைக் கீரை சூப்

Feb-18-2018
Rabia Hamnah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முருங்கைக் கீரை சூப் செய்முறை பற்றி

முருங்கை கீரை எலும்பு, நரம்பு வலு பெற உதவும். வாரம் ஒரு முறையாவது முருங்கை கீரை சேர்ப்பது அவசியம். கர்ப்பினி பெண்களுக்கு உகந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. முருங்கை கீரை - 1 கப்
  2. ் சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கியது)
  3. பூண்டு - 5 பல் நறுக்கியது
  4. இஞ்சி - 1 ஸ்பூன் துருவியது
  5. தக்காளி - 1/2
  6. சீரகம் - 1 ஸ்பூன்
  7. நெய் - 2 ஸ்பூன்
  8. தண்ணீர் - 2 1/2கப்
  9. பால் - 1/2 கப்
  10. மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
  11. உப்பு - தேவைக்கு

வழிமுறைகள்

  1. முதலில் கீரையை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
  2. பின் சட்டியை காய வைத்து நெய் விடவும். பின் சீரகம் சேர்க்கவும். சீரகம் பொரிந்ததும் இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்க்கவும்.
  3. வதங்கியதும் தக்காளி சேர்க்கவும். நன்றாக மசிந்ததும் கீரை சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்.
  4. பின் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
  5. தேவைபட்டால் பால் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்