வீடு / சமையல் குறிப்பு / Jackfruit Pakoda

Photo of Jackfruit Pakoda by kamala shankari at BetterButter
0
5
4(1)
0

Jackfruit Pakoda

Feb-18-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Jackfruit Pakoda செய்முறை பற்றி

Contest recipe 21

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • తమిళనాడు
  • చిరు తిండి
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பலாகாய் 1/2 கப்
  2. உப்பு
  3. கடலைமாவு 2 ஸ்பூன்
  4. அரிசி மாவு 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/2tsp
  6. மிளகாய் தூள் 1/2tsp

வழிமுறைகள்

  1. பலாகாய் நறுக்கி குக்கரில் 3 விசில் வைத்து கொள்ள வேண்டும்
  2. வெங்காயம் நீளமான நறுக்கி கொள்ளவும்
  3. ஆறியதும் பலாகாய் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. அனைத்து பொருட்களையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பகோடா பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalpana Nagarajan
Feb-18-2018
Kalpana Nagarajan   Feb-18-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்