வீடு / சமையல் குறிப்பு / பலா காய் பொரியல்

Photo of Jack fruit Poriyal by kamala shankari at BetterButter
534
5
0.0(0)
0

பலா காய் பொரியல்

Feb-18-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பலா காய் பொரியல் செய்முறை பற்றி

Contest recipe 23

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பலாகாய் 1 கப்
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. உப்பு
  4. கடுகு 1/2 tsp

வழிமுறைகள்

  1. பலாகாய் சிறிதாக நறுக்கி குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பலாகாய் சேர்த்து பிரட்டவும்
  3. இறக்கும் போது தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்