வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் ரவா பாத்

Photo of Vegetable Rava Bath by Sharmiley Ravi at BetterButter
1071
5
0.0(0)
0

வெஜிடபிள் ரவா பாத்

Feb-18-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் ரவா பாத் செய்முறை பற்றி

Recipe 20

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை 1 கப்
  2. கேரட் 1
  3. பச்சை பட்டாணி 1/2 கப்
  4. உப்பு
  5. வெங்காயம் 1
  6. இஞ்சி
  7. பச்சை மிளகாய் 2
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. உழுந்து 1 ஸ்பூன்
  10. கடலைப்பருப்பு 1 ஸ்பூன்
  11. தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ரவையை நன்றாக வறுத்துக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம், கேரட், பச்சை பட்டாணி சேர்த்து சிறிது வதங்கும் வரை மூடி வேக வைக்கவும்
  3. வறுத்த ரவை சேர்த்து வெண்ணீர் 3 டம்ளர் விட்டு மூடி வைத்து வேக விடவும்
  4. 4 நிமிடங்களில் சுவையான வெஜிடபிள் ரவா பாத் ரெடி. மேலாக நெய் ஊற்றி பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்