வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் சாதம்

Photo of Beetroot Rice by selvi sakthivel at BetterButter
553
4
0.0(0)
0

பீட்ரூட் சாதம்

Feb-18-2018
selvi sakthivel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் சாதம் செய்முறை பற்றி

பீட்ரூட் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் 2
  2. சிறிய வெங்காயம் 5
  3. மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. தேங்காய் துருவல் 1 கப்
  6. சாதம் 2 கப்

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டின் தோல் சீவி துருவி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு க.பருப்பு தாளிக்கவும்
  3. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. துருவிய பீட்ரூடை சேர்த்து மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்
  5. அதனுடன் சிறிது நீர் தெளித்து விடவும்
  6. நன்றாக கலந்து விடவும்
  7. அவ்வப்போது நன்றாக கலந்து விடவும்
  8. 5 நிமிடம் கழித்து இறக்கி ஆற விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்