வீடு / சமையல் குறிப்பு / கேரட் ‌பீன்ஸ் பொரியல்

Photo of Carrot beans Fry by pavumidha arif at BetterButter
34
5
0.0(0)
0

கேரட் ‌பீன்ஸ் பொரியல்

Feb-18-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் ‌பீன்ஸ் பொரியல் செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
  2. பீன்ஸ் 200 கிராம்
  3. கேரட் 100 கிராம்
  4. மஞ்சள் தூள் 1 ஸ்பூன்
  5. வெங்காயம் 1/2
  6. உப்பு தேவையான அளவு
  7. கருவேப்பிலை 1 கைப்பிடி
  8. வரமிளகாய் 2
  9. கடுகு உளுந்து பருப்பு 1 ஸ்பூன்
  10. தேங்காய் துருவல் 3 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, வரமிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  2. பின்னர் பீன்ஸ், கேரட் சேர்த்து வதக்கவும்.அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
  3. பிறகு 1/4 கப் தண்ணிர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.வெந்ததும் தேங்காய் துருவல் தூவி பிரட்டி இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்