வீடு / சமையல் குறிப்பு / நெல்லிக்காய் தயிர் பச்சிடி
நெல்லிக்காய் தயிர் பச்சிடி மூன்று நெல்லிக்காய் , மூன்று பச்சை மிளகாய் , சிறிது ஜீரகம் , உப்பு சேர்த்து மிக்சியில் ஒரு திருப்பு திருப்பி சிறிது நீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும் . அதை ஒரு பாத்திரத்தில் வழித்து கொள்ளவும் . கெட்டி தயிர் கலந்து கடுகு உளுந்து தாளித்து இரக்கவும் . வைட்டமின் சி அதிகம் நிறைந்த பச்சிடி தயார் . உடலுக்கு எதிர்ப்பு சக்தி கொடுக்க வல்லது .
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க