வீடு / சமையல் குறிப்பு / டேட்ஸ் சட்னி

Photo of Dates Chutney by Lakshmi Priya at BetterButter
427
4
0.0(0)
0

டேட்ஸ் சட்னி

Feb-18-2018
Lakshmi Priya
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

டேட்ஸ் சட்னி செய்முறை பற்றி

ஒரு மிஸ்யில் நான்கு மிளகாய் வற்றல் , சிறிது புளி , ஒரு தக்காளி 6 பாதாம் , சிறிது கடலை , உப்பு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும் கடுகு உளுந்து சேர்த்து தாளித்து கொள்ளவும் . இரும்பு சத்து நிறைந்த ரத்த சோகை போக்கும் இட்லி சட்டினி தயார் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. டேட்ஸ் 4
  2. மிளகாய் வற்றல் 4
  3. புளி
  4. கடலை
  5. தக்காளி 1
  6. பாதாம் 6
  7. உப்பு
  8. கடுகு உளுந்து

வழிமுறைகள்

  1. ஒரு மிஸ்யில் நான்கு மிளகாய் வற்றல், டேட்ஸ், சிறிது புளி , ஒரு தக்காளி 6 பாதாம் , சிறிது கடலை , உப்பு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  2. கடுகு உளுந்து சேர்த்து தாளித்து கொள்ளவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்