வீடு / சமையல் குறிப்பு / வாழைத்தண்டு பொரியல்

Photo of Banana stem poriyal by kamala shankari at BetterButter
340
4
0.0(0)
0

வாழைத்தண்டு பொரியல்

Feb-18-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைத்தண்டு பொரியல் செய்முறை பற்றி

Contest recipe 24

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைத்தண்டு 1 கப்
  2. பாசிபருப்பு 1/2 கப்
  3. காய்ந்த மிளகாய் 2
  4. உப்பு
  5. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. வாழைத்தண்டு நறுக்கி மோரில் பொடவும். கருத்து போகாமல் இருக்க
  2. பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பருப்பு மலர்ந்து வரும் வரை வைக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து வாழைத்தண்டு மற்றும் பருப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும்
  4. வெந்ததும் வேண்டும் என்றால் தேங்காய் துருவல் தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்