வீடு / சமையல் குறிப்பு / பாலக்ஆலூ ஃபரை

Photo of Palak Aaloo Fry by Kalpana Nagarajan at BetterButter
276
4
0.0(0)
0

பாலக்ஆலூ ஃபரை

Feb-18-2018
Kalpana Nagarajan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பாலக்ஆலூ ஃபரை செய்முறை பற்றி

சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு 2, பாலக்கீரை 1 கட்டு
  2. பல்லாரி வெங்காயம் 1 மிளகாய்2,
  3. வற்றல் பொடி, உப்பு

வழிமுறைகள்

  1. கீரையை சுத்தம் செய்து நறுக்கவும்
  2. மிளகாய், பல்லாரியை நீளமாகவும் உருளையை சிறிதாகவும் வெட்டவும்.
  3. வானலியில் எண்ணெய் ஊற்றி தாளித்து பின் மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் உருளைக்கிழங்கு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  4. கிழங்கு வேகும் வரை மூடிவைக்கவும். இடையில் கிண்டி கொடுத்து தேவை பார்த்து தண்ணீர் ஊற்றவும்.
  5. நன்கு வெந்ததும் கீரை போட்டு 2 நிமிடம் மூடவும்.
  6. கீரை மிகவும் எளிதாக வெந்தது விடும்
  7. நன்கு கலந்து கிண்டி இறக்கவும்.
  8. தேவை என்றால் தேங்காய் பூ சேர்த்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்