வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் பச்சிடி

Photo of Mango Sweet Pachidi by Lakshmi Priya at BetterButter
383
3
0.0(0)
0

மாங்காய் பச்சிடி

Feb-18-2018
Lakshmi Priya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
12 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் பச்சிடி செய்முறை பற்றி

மாங்காய் பச்சிடி மாங்காய் 2, வெல்லம் ஒரு கப் சுக்கு பொடி ஒரு சிட்டிகை , ஒரு பாத்திரத்தில் மாங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும் மாங்காய் வெந்தவுடன் மற்றையோரு பாத்திரத்தில் வெல்லம் தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும் கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும் . அதை வெந்த மாங்கையுடன் சேர்த்து சேர்ந்து வரும் வரை கொதிக்க விட்டு இரக்கவும் . கடுகு மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும் . சுவையான மாங்காய் பச்சிடி தயார் .

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மாங்காய்
  2. சுக்கு
  3. வெல்லம்
  4. கடுகு மிளகாய் வற்றல்

வழிமுறைகள்

  1. மாங்காய் 2, வெல்லம் ஒரு கப் சுக்கு பொடி ஒரு சிட்டிகை , ஒரு பாத்திரத்தில் மாங்காய் சிறிது தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
  2. மாங்காய் வெந்தவுடன் மற்றையோரு பாத்திரத்தில் வெல்லம் தண்ணீர் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும் கரைந்ததும் வடிகட்டி கொள்ளவும் .
  3. அதை வெந்த மாங்கையுடன் சேர்த்து சேர்ந்து வரும் வரை கொதிக்க விட்டு இரக்கவும்
  4. கடுகு மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும் . சுவையான மாங்காய் பச்சிடி தயார் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்