வீடு / சமையல் குறிப்பு / கார்ன் கட்லட்

Photo of Sweet corn cutlet by Surya Rajan at BetterButter
919
3
0.0(0)
0

கார்ன் கட்லட்

Feb-18-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கார்ன் கட்லட் செய்முறை பற்றி

கார்ன் கட்லட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்வீட் கார்ன் : 1 கப்
  2. வெங்காயம் : 1
  3. வேக வைத்த உருளை கிழங்கு : 1
  4. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  5. கரம் மசாலா : ½ ஸ்பூன்
  6. சீரகம் : 1 ஸ்பூன்
  7. சோம்பு : 1 ஸ்பூன்
  8. எண்ணெய் : தேவையான அளவு
  9. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  10. உப்பு
  11. சோள மாவு : 2 ஸ்பூன்
  12. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. ஸ்வீட் கார்ன் யை வேக வைத்து ¾ யை தண்ணீர் வடித்து அரைத்து கொள்ளவும்
  2. பின் அதனுடன் மசித்த உருளை கிழங்கு, உப்பு, மிளகாய் தூள் , கரம் மசாலா , சோம்பு , சீரகம் , பொடியாக நறுக்கிய வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது, மீதமுள்ள ஸ்வீட் கார்ன் , தேவையான அளவு சோள மாவு, கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  3. எண்ணெய் சூடு செய்து டீப் ஃப்ரை அல்லது பான்  ஃப்ரை செய்யவும்   

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்