வீடு / சமையல் குறிப்பு / சேனைக்கிழங்கு வறுவல்

Photo of Yam Fry by pavumidha arif at BetterButter
590
5
0.0(0)
0

சேனைக்கிழங்கு வறுவல்

Feb-18-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேனைக்கிழங்கு வறுவல் செய்முறை பற்றி

சத்தான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேனைக்கிழங்கு 1/2 கப்
  2. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  3. சோள மாவு 1 டீஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. சிக்கன் பொடி 2 டீஸ்பூன்
  6. இஞ்சி பூண்டு ‌விழுது 1 டீஸ்பூன்
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் சேனை கிழங்கை சிறிதாக வெட்டி கொள்ளவும்.
  2. பின்னர் அதில் உப்பு மற்றும் மசாலா பொடி எல்லாவற்றையும் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
  3. வாணலியில் எண்ணெய் ‌ஊற்றி ஊற வைத்த சேனை கிழங்கை நன்றாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்