வீடு / சமையல் குறிப்பு / கேரளா நேந்திர வாழைக்காய் சிப்ஸ்

Photo of Kerala nendran banana chips by Rabia Hamnah at BetterButter
390
3
0.0(0)
0

கேரளா நேந்திர வாழைக்காய் சிப்ஸ்

Feb-18-2018
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கேரளா நேந்திர வாழைக்காய் சிப்ஸ் செய்முறை பற்றி

அனைவரும் விரும்பக்கூடிய சிப்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. நேந்திர வாழைக்காய்-2
  2. மஞ்சள்தூள்-1 ஸ்பூன்
  3. உப்பு -1 ஸ்பூன்
  4. தண்ணீர்-3 டேபிள் ஸ்பூன்
  5. தேங்காய் எண்ணெய்- பொறிக்க

வழிமுறைகள்

  1. தண்ணீருடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கரைத்து வைக்கவும்.
  2. வாழைக்காய் தோலை நீக்கி வட்ட வடிவில் வெட்டி வைக்கவும்.
  3. எண்ணெயை காய வைத்து வாழைக்காயை சேர்க்கவும்.
  4. பின்பு கரைத்த உப்பு மஞ்சள் தண்ணீரை பொறிக்கும் பொழுதே தெழிக்கவும்.
  5. பின்பு பொறிந்ததும் எடுத்து ஆறியதும் டப்பாவில் ஸ்டோர் பன்னி வைக்கவும்.
  6. சுவையான கேரள நேந்திரக்காய் சிப்ஸ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்