Photo of Beans paruppu Usili by Wajithajasmine Raja mohamed sait at BetterButter
487
8
0.0(2)
0

Beans paruppu Usili

Feb-18-2018
Wajithajasmine Raja mohamed sait
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீன்ஸ் - 200 கிராம் பொடியாக நறுக்கியது
  2. துவரம்பருப்பு -1/4 கப்
  3. கடலைப்பருப்பு -1/4 கப்
  4. சீரகம் - சிறிதளவு
  5. வரமிளகாய்-2
  6. பெருங்காயத்தூள்- சிறிதளவு
  7. உப்பு - தேவையான அளவு
  8. எண்ணெய் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. முதலில் துவரம்பருப்பு,கடலைப்பருப்பு இரண்டையும் நன்கு கழுவி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .
  3. ஒரு மணி நேரம் கழித்து மிக்சியில் பருப்புடன் வரமிளகாய்,சீரகம்,உப்பு,பெருங்காயம் தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  4. அரைத்த விழுதை இட்லி பாத்திரத்தில் ஊற்றி நன்கு வேகவைத்துக் கோள்ளவும்.
  5. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,கருவேப்பிலை பொரிந்த்தும் நறுக்கிய பீன்ஸ் உப்பு சேர்த்து நன்கு வேக விடவும் .
  6. பீன்ஸ் நன்கு வெந்த்தும் அதனுடன் வேக வைத்த பருப்பை நன்கு தூளாக உதிர்த்து விட்டு நன்கு கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.
  7. சுவையான பீன்ஸ் உசிலி தயார்.

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Lalitha Venkat
Feb-21-2018
Lalitha Venkat   Feb-21-2018

Healthy tasty

Hameetha Banu
Feb-18-2018
Hameetha Banu   Feb-18-2018

Nice

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்