வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் புட்டு

Photo of Vazhaikkaai puttu by Sharmiley Ravi at BetterButter
519
5
0.0(0)
0

வாழைக்காய் புட்டு

Feb-19-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் புட்டு செய்முறை பற்றி

Recipe 23

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வாழைக்காய் 3
  2. துறுவிய தேங்காய் 1/2 கப்
  3. உப்பு
  4. எண்ணெய் 2 ஸ்பூன்
  5. கடுகு 2 ஸ்பூன்
  6. உழுந்து 2 ஸ்பூன்
  7. வெங்காயம் 1
  8. பச்சை மிளகாய் 2
  9. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வாழைக்காயை குக்கரில் போட்டு தண்ணீர் விட்டு 2 விசில் வேக வைத்து இறக்கவும். குழையாமல் பார்த்துக் கொள்ளவும்
  2. வெந்த காயை தோல் உரித்து துருவிக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, கறிவேப்பிலை தாளித்து சிறிதாக வெட்டி வைத்துள்ள மிளகாய் மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  4. வதங்கிய வெங்காயத்தில் உப்பு சேர்த்து துருவி வைத்திருக்கும் வாழைக்காயை போட்டு லேசாக பிரட்டவும். கடைசியில் தேங்காய் பூ போட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்