Photo of Mustard leaves stir fry by Nur Aishah Vimala at BetterButter
704
4
0.0(1)
0

Mustard leaves stir fry

Feb-19-2018
Nur Aishah Vimala
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Mustard leaves stir fry செய்முறை பற்றி

குறைந்த பொருட்களை போட்டு சமைக்கும் உணவு. ஆரோக்கியமானதும் கூட.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடுகுக்கீரை 200 கிராம்
  2. பூண்டு 3 பற்கள்
  3. வெங்காயம் 3
  4. மிளகாய் 1
  5. கடுகு 1/2 தே. கரண்டி
  6. மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி
  7. சீரகத்தூள் 1/2 தே. கரண்டி
  8. தேங்காய் துருவல் 3 மே. கரண்டி
  9. உப்பு தே. அளவு

வழிமுறைகள்

  1. கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்
  2. கொஞ்சம் எண்ணெயில் கடுகு போட்டு வெடித்ததும் பூண்டு, வெங்காயம், மிளகாய் போட்டு தாளிக்கவும்.
  3. மஞ்சள் தூள், சீரகத்தூள் போட்டு கிளறி கீரை, உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்
  4. தேங்காய் துருவல் சேர்த்து 3 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Feb-19-2018
Mohammed Abduallah   Feb-19-2018

Best

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்