கும்புடன் சில்லி சிக்ககன் | Chilli chicken with gravy in Tamil

எழுதியவர் Aayushi Manish  |  1st Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chilli chicken with gravy by Aayushi Manish at BetterButter
கும்புடன் சில்லி சிக்ககன்Aayushi Manish
 • ஆயத்த நேரம்

  30

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  45

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  5

  மக்கள்

681

0

கும்புடன் சில்லி சிக்ககன் recipe

கும்புடன் சில்லி சிக்ககன் தேவையான பொருட்கள் ( Ingredients to make Chilli chicken with gravy in Tamil )

 • சிக்கன்: 500 கிராம் எலும்பில்லாதது
 • இஞ்சிப்பூண்டு விழுது: 1 தேக்கரண்டி
 • பச்சை மிளகு:1
 • வெங்காயம்:2
 • பச்சை மிளகாய்:3-4 (சுவைக்கேற்ற அளவு)
 • சோயா சாஸ்: 2 தேக்கரண்டி
 • சோளமாவு: 3 தேக்கரண்டி
 • வெனிகர்: 1 தேக்கரண்டி
 • தக்காளி கெச்சப்:2 தேக்கரண்டி
 • சர்க்கரை: 1/2 தேக்கரண்டி
 • உப்பும் மிளகும் சுவைக்கு ஏற்ற அளவு
 • பொரிப்பதற்கு எண்ணெய்
 • ஸ்பிரிங் ஆனியம் (அலங்கரிப்பதற்காக)

கும்புடன் சில்லி சிக்ககன் செய்வது எப்படி | How to make Chilli chicken with gravy in Tamil

 1. சிக்கனைச் சுத்தப்படுத்தி எடுத்து வைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி பச்சை மிளகாயைப் பிளந்துகொள்க. மிளகைத் துண்டுகளாக நறுக்கிக்கொள்க. 2 தேக்கரண்டி சோளமாவையும் தண்ணீரையும் சாந்தாக அரைத்துக்கொள்க.
 2. பாதி இஞ்சி, பூண்டு விழுது, 1/2 தேக்கரண்டி சோயா சாஸ், 1/2 தேக்கரண்டி வெனிகர், உப்பு, மிளகைச் சேர்க்கவும். 20 நிமிடங்கள் மேரினேட் செய்யவும்.
 3. எண்ணெயைச் சூடுபடுத்தி சிக்கன் துண்டுகளைப் பொரித்துக்கொள்க. கிச்சன்தாளில் வடிக்கட்டி எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்துக. வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகம்வரை வதக்கவும். மீதமுள்ள இஞ்சிப்பூண்டு விழுதைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
 4. அதன்பின்னர் சிக்கன், சோயா சாஸ், வெனிகர், கெச்சப், சர்க்கரை, உப்பு, மிளகைச் சேர்க்கவும். 1 தேக்கரண்டி சோளமாவை தண்ணீரோடுச் சேர்த்து சிக்கனில் கலந்துகொள்ளவும். நன்றாகக் கலந்துகொள்க. அடர்த்தியாகும்வரை கொதிக்கவிடவும்.
 5. ஸ்பிரிங் ஆனியனோடு சூடாகப் பரிமாறவும்.

Reviews for Chilli chicken with gravy in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.