வீடு / சமையல் குறிப்பு / கும்புடன் சில்லி சிக்ககன்

Photo of Chilli chicken with gravy by Aayushi Manish at BetterButter
72439
127
5.0(0)
3

கும்புடன் சில்லி சிக்ககன்

Mar-01-2016
Aayushi Manish
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • நான் வெஜ்
 • மீடியம்
 • டின்னெர் பார்ட்டி
 • சைனீஸ்
 • ஃபிரையிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

 1. சிக்கன்: 500 கிராம் எலும்பில்லாதது
 2. இஞ்சிப்பூண்டு விழுது: 1 தேக்கரண்டி
 3. பச்சை மிளகு:1
 4. வெங்காயம்:2
 5. பச்சை மிளகாய்:3-4 (சுவைக்கேற்ற அளவு)
 6. சோயா சாஸ்: 2 தேக்கரண்டி
 7. சோளமாவு: 3 தேக்கரண்டி
 8. வெனிகர்: 1 தேக்கரண்டி
 9. தக்காளி கெச்சப்:2 தேக்கரண்டி
 10. சர்க்கரை: 1/2 தேக்கரண்டி
 11. உப்பும் மிளகும் சுவைக்கு ஏற்ற அளவு
 12. பொரிப்பதற்கு எண்ணெய்
 13. ஸ்பிரிங் ஆனியம் (அலங்கரிப்பதற்காக)

வழிமுறைகள்

 1. சிக்கனைச் சுத்தப்படுத்தி எடுத்து வைக்கவும். நறுக்கிய வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி பச்சை மிளகாயைப் பிளந்துகொள்க. மிளகைத் துண்டுகளாக நறுக்கிக்கொள்க. 2 தேக்கரண்டி சோளமாவையும் தண்ணீரையும் சாந்தாக அரைத்துக்கொள்க.
 2. பாதி இஞ்சி, பூண்டு விழுது, 1/2 தேக்கரண்டி சோயா சாஸ், 1/2 தேக்கரண்டி வெனிகர், உப்பு, மிளகைச் சேர்க்கவும். 20 நிமிடங்கள் மேரினேட் செய்யவும்.
 3. எண்ணெயைச் சூடுபடுத்தி சிக்கன் துண்டுகளைப் பொரித்துக்கொள்க. கிச்சன்தாளில் வடிக்கட்டி எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெயைச் சூடுபடுத்துக. வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாகம்வரை வதக்கவும். மீதமுள்ள இஞ்சிப்பூண்டு விழுதைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.
 4. அதன்பின்னர் சிக்கன், சோயா சாஸ், வெனிகர், கெச்சப், சர்க்கரை, உப்பு, மிளகைச் சேர்க்கவும். 1 தேக்கரண்டி சோளமாவை தண்ணீரோடுச் சேர்த்து சிக்கனில் கலந்துகொள்ளவும். நன்றாகக் கலந்துகொள்க. அடர்த்தியாகும்வரை கொதிக்கவிடவும்.
 5. ஸ்பிரிங் ஆனியனோடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்