வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சூப்

Photo of Tomato soup by Sharmiley Ravi at BetterButter
623
4
0.0(0)
0

தக்காளி சூப்

Feb-19-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சூப் செய்முறை பற்றி

Contest recipe 26

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தக்காளி 4
  2. வெங்காயம் 1
  3. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  4. பிரியாணி இலை 1
  5. வெண்ணெய் 4 ஸ்பூன்
  6. உப்பு
  7. மிளகு தூள்

வழிமுறைகள்

  1. கடாயில் வெண்ணெய் சேர்த்து பிரியாணி இலை போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியதும் உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
  2. பச்சை வாசம் போனதும் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி அவையுடன் சேர்த்து தண்ணீர் சிறிதளவு விட்டு வேக விடவும்
  3. வெந்து ஆறியவுடன் பிரியாணி இலையை மட்டும் நீக்கி மற்றவையை மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
  4. அரைத்ததை வடிகட்டி கொதிக்க விடவும்
  5. கொதித்த சூப்பை வெண்ணெய், உப்பு, மிளகு தூள் சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்