வீடு / சமையல் குறிப்பு / மரச்சீனி/மரவள்ளி/கப்பை கிழங்கு கறி

Photo of Tapioca curry by Krishnasamy Vidya Valli at BetterButter
518
3
0.0(0)
0

மரச்சீனி/மரவள்ளி/கப்பை கிழங்கு கறி

Feb-19-2018
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மரச்சீனி/மரவள்ளி/கப்பை கிழங்கு கறி செய்முறை பற்றி

கேரளாவின் பிரபலமான கறி வகை இது. குறைந்தபட்சம் வாரத்தில் ஒருமுறையாவது செய்வார்கள்.எந்த ரைஸ் வெரைட்டிக்கும் ஏற்றது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கேரளா
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மரசீனி/மரவள்ளி/கப்பை பிழங்கு -சதுரம்சதுரமாக நறுக்கியது 1 கப்
  2. சின்ன வெங்காயம் -6
  3. தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
  4. உப்பு -1/2 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
  6. காரப்பொடி -1/4 தேக்கரண்டி
  7. தாளிக்க
  8. தேங்காய் எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  9. கடுகு -1/2 தேக்கரண்டி
  10. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  11. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  12. பச்ச மிளகாய் -சிறிது 2
  13. மிளகாய் வத்தல் -1
  14. பெருங்காயம் -4 சிட்டிகை

வழிமுறைகள்

  1. கிழங்கை தோல் சீவி நடுவில் உள்ள நரம்பு எடுத்து சதுரம்சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்
  2. குக்கரில் மஞ்சள் பொடி சேர்த்து ஒரு விசில் வேகவைக்கவும்
  3. வெங்காயம் பச்ச மிளகாய் நறுக்கிக்கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்
  5. வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. கிழங்கை சேர்த்து வதக்கவும்
  7. உப்பு காரப்பொடி சேர்த்து கிளறவும்
  8. தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்
  9. சுவையான மரச்சீனி/மரவள்ளி/கப்பை கிழங்கு கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்