வீடு / சமையல் குறிப்பு / சர்க்கரைவள்ளி கிழங்கு முட்டை ரோஸ்ட்.

Photo of sweet potato fritters by Bhavani Murugan at BetterButter
257
4
0.0(0)
0

சர்க்கரைவள்ளி கிழங்கு முட்டை ரோஸ்ட்.

Feb-19-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சர்க்கரைவள்ளி கிழங்கு முட்டை ரோஸ்ட். செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சர்க்கரைவள்ளி கிழங்கு - 5
  2. மிளகாய் வத்தல் பொடி-1மேஜைகரண்டி
  3. எண்ணெய்
  4. உப்பு
  5. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  6. சீரக பொடி 1தேக்கரண்டி
  7. மிளகு பொடி-1தேக்கரண்டி.
  8. முட்டை-2
  9. ப்ரெட் தூள் - 4மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. சர்க்கரைவள்ளி கிழங்கை நறுக்கிக் கொள்ளவும்
  2. அதனுடன் மிளகாய் வத்தல் பொடி உப்பு மஞ்சள் பொடி சீரக பொடி மிளகு பொடி சேர்த்து கிளறி வைக்கவும்.
  3. பிறகு 2 முட்டையை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்.
  4. ப்ரெட் தூளை ஒரு தட்டில் பரப்பவும்
  5. சர்க்கரைவள்ளி கிழங்கை எடுத்து முட்டையில் முக்கி பிறகு ப்ரெட் தூளில் பிரட்டி வைக்கவும்.
  6. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  7. சர்க்கரைவள்ளி கிழங்கு முட்டை ரோஸ்ட் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்