வீடு / சமையல் குறிப்பு / Carrot pola/carrot egg cake

Photo of Carrot pola/carrot egg cake by IrsHanA M at BetterButter
1
5
1(1)
0

Carrot pola/carrot egg cake

Feb-19-2018
IrsHanA M
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Carrot pola/carrot egg cake செய்முறை பற்றி

Tasty carrot dessert..

செய்முறை டாக்ஸ்

 • నాన్ వెజ్
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • కేరళ
 • చిన్న మంట పై ఉడికించటం
 • మిళితం
 • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. கேரட்-3
 2. முட்டை-5
 3. மில்க் பவுடர்-4 மேஜைக்கரண்டி
 4. மைதா-2 டீஸ்பூன்
 5. ஏலக்காய் பொடி-1/4 டீஸ்பூன்
 6. சர்க்கரை-5 டீஸ்பூன்/ சுவைகேற்ப
 7. மில்க் மெய்டு-4 மேஜைக்கரண்டி
 8. நெய்-2 டீஸ்பூன்
 9. முந்திரி,கிஸ்மிஸ்-அலங்கரிக்க

வழிமுறைகள்

 1. கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
 2. ஒரு பிளண்டரில் வேக வைத்த கேரட்,முட்டை,பால் பவுடர்,மில்க் மெய்டு,சர்க்கரை,மைதா,ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக அடித்து எடுத்து கொள்ளவும்.
 3. ஒரு அடிகனமான நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி,கிஸ்மிஸை வறுத்து எடுத்து கொள்ளவும்.
 4. அதே பாத்திரத்தில் அடித்துவைத்துள்ள கேரட்- முட்டை கலவையை ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
 5. 5 நிமிடம் கழித்து வறுத்த முந்திரி,கிஸ்மிஸ் சேர்த்து 20-25 நிமிடம் குறைந்த தீயில் நன்றாக வேக வைக்கவும். (வேண்டுமானால் ஒரு தவாவை வைத்து அதன் மேல் பாத்திரத்தை வைத்து கொள்ளலாம்)
 6. மேல் பாகம் வெந்த பிறகு அதை பொன்னிறமாக்க மற்றொறு பேனில் திருப்பி போட்டு 2 நிமிடம் வைத்து எடுத்து துண்டுகளாக்கி பரிமாறவும்.
 7. சுவையான கேரட் போளா தயார்..

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Gowri SivaKumar
Feb-20-2018
Gowri SivaKumar   Feb-20-2018

Nice,, is the taste would be like a cake?

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்