Photo of Cucumber Spicy Kozhukattai by Sowmya Sundar at BetterButter
434
3
0.0(1)
0

Cucumber Spicy Kozhukattai

Feb-19-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • கர்நாடகா
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய வெள்ளரிக்காய் -2 கப்
  2. அரிசி குருணை -1 1/2 கப்
  3. தண்ணீர் -2 1/2 கப்
  4. பச்சை மிளகாய்-3
  5. உப்பு
  6. தேங்காய் துருவல்-1/2 கப்
  7. கடுகு-1 டீஸ்பூன்
  8. தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. வெள்ளரிக்காயை துருவி கொள்ளவும்
  2. தேங்காய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் பொடித்து கொள்ளவும்
  3. அரிசியை களைந்து வடித்து விட்டு நிழலில் காயவைத்து மிக்ஸியில் அல்லது மில்லில் ரவை பதத்திற்கு பொடி செய்து கொள்ள வேண்டும். இதை முன்பே செய்து வைத்து கொள்ளலாம்.
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளித்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் .தண்ணீர் கொதித்ததும் அரிசி ரவை,வெள்ளரிக்காய், அரைத்த தேங்காய்,உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்
  5. கெட்டியாக ஆனதும் அடுப்பை அணைத்து விடவும். ஆறியதும் கொழுக்கட்டைகளாக உருண்டை பிடித்து ஆவியில் 10 நிமிடம் வரை வேக விடவும்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Feb-21-2018
Pushpa Taroor   Feb-21-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்