வீடு / சமையல் குறிப்பு / தாளகம் ( அனைத்து காய்கறிகளும் கொண்ட குழம்பு)

Photo of Thaalagam by Sharmiley Ravi at BetterButter
36
4
0.0(0)
0

தாளகம் ( அனைத்து காய்கறிகளும் கொண்ட குழம்பு)

Feb-19-2018
Sharmiley Ravi
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

தாளகம் ( அனைத்து காய்கறிகளும் கொண்ட குழம்பு) செய்முறை பற்றி

அனத்து காய்கறிகளும் வைத்து செய்யும் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. தேங்காய் 1/2 கப்
  2. புளி - எலுமிச்சை அளவு
  3. எள் 2 ஸ்பூன்
  4. தனியா 1 ஸ்பூன்
  5. துவரம் பருப்பு 1 ஸ்பூன்
  6. உழுந்து 1/2 ஸ்பூன்
  7. வெந்தயம் 1/2 ஸ்பூன்
  8. அரிசி 1 ஸ்பூன்
  9. மி.வத்தல் 5
  10. உப்பு
  11. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  12. எண்ணெய்
  13. வெல்லம் 1 ஸ்பூன்
  14. கடுகு
  15. கறிவேப்பிலை
  16. காயம் 1 ஸ்பூன்
  17. மொச்சை, அவரை, வாழக்காய், சௌசௌ, சேனை, பூசணி, கத்திரி அனைத்து காய்களும் சேர்த்து 3 கப்

வழிமுறைகள்

  1. கடாயில் புளி கரைத்து அனைத்து காய்களையும் புளி தண்ணீரில் குழையாமல் வேக விடவும்
  2. மற்றொறு கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு எள், தனியா, து.பருப்பு, வெந்தயம், உழுந்து, அரிசி, மி.வத்தல் அனைத்தையும் வறுத்து ஆற விடவும்
  3. தேங்காய் சேர்த்து மிக்ஸியில் வறுத்தவற்றை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்
  4. காய்கறிகள் வெந்ததும் அரைத்த விழுதினை சேர்த்து கலக்கவும்
  5. குழம்பு பதத்திற்கு தண்ணீர் விட்டு வெல்லம் சேர்க்கவும்
  6. கடைசியில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து குழம்பின் மேல் கொட்டவும்
  7. தாளகக் குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்