வீடு / சமையல் குறிப்பு / சில்லி பரோட்டா

Photo of Chilli Parotta by Surya Rajan at BetterButter
524
3
0.0(0)
0

சில்லி பரோட்டா

Feb-19-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சில்லி பரோட்டா செய்முறை பற்றி

சில்லி பரோட்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பரோட்டா : 3
  2. வெங்காயம் : 1
  3. சிவப்பு , பச்சை குடை மிளகாய் : ½
  4. முட்டைகோஸ் : ¼
  5. தக்காளி : 1
  6. மிளகாய் தூள் : 2
  7. சீரக தூள் : ½ ஸ்பூன்
  8. சில்லி சாஸ் : 2 ஸ்பூன்
  9. தக்காளி சாஸ் : 1 ஸ்பூன்
  10. வினிகர் : 1 ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு துருவியது : 1 ஸ்பூன்
  12. எண்ணெய் : 3 ஸ்பூன்
  13. உப்பு
  14. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. பின் முட்டைகோஸ் , குடை மிளகாய்  சேர்த்து வதக்கவும்
  3. பின் மிளகாய் தூள் , சீரக தூள் , உப்பு , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. பின் பரோட்டாக்களை சதுரமாக வெட்டி சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
  5. பின் சில்லி சாஸ் , தக்காளி சாஸ் , வினிகர் சேர்த்து கிளறவும்
  6. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்