வீடு / சமையல் குறிப்பு / கொத்தவரங்காய் சிறு பருப்பு பொரியல்

Photo of Kothavarangai paruppu poriyal by Sharmiley Ravi at BetterButter
552
4
0.0(0)
0

கொத்தவரங்காய் சிறு பருப்பு பொரியல்

Feb-19-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கொத்தவரங்காய் சிறு பருப்பு பொரியல் செய்முறை பற்றி

Recipe 30

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொத்தவரங்காய் 1/4 கிலோ
  2. சிறு பருப்பு 5 ஸ்பூன்
  3. எண்ணெய் 2 ஸ்பூன்
  4. கடுகு 1 ஸ்பூன்
  5. உழுந்து 1 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை
  7. தேங்காய் -1/4 கப்

வழிமுறைகள்

  1. சிறு பருப்பை மலர வேக வைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் கொத்தவரங்காயை உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 2 விசில் வேக விடவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உழுந்து, கறிவேப்பிலை தாளித்து வெந்த காயை சேர்த்து பிரட்டவும்
  4. வெந்த பருப்பு மற்றும் தேங்காய் பூ சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்