கோழித் தொக்கு/தென்னிந்திய கோழிக் குழம்பு | Chicken Thokku/South Indian Chicken Curry in Tamil

எழுதியவர் Priya Suresh  |  2nd Mar 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Chicken Thokku/South Indian Chicken Curry by Priya Suresh at BetterButter
கோழித் தொக்கு/தென்னிந்திய கோழிக் குழம்புPriya Suresh
 • ஆயத்த நேரம்

  20

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

214

0

கோழித் தொக்கு/தென்னிந்திய கோழிக் குழம்பு recipe

கோழித் தொக்கு/தென்னிந்திய கோழிக் குழம்பு தேவையான பொருட்கள் ( Ingredients to make Chicken Thokku/South Indian Chicken Curry in Tamil )

 • 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
 • 1 தேக்கரண்டி மிளகு
 • 1 தேக்கரண்டி மல்லி
 • வறுப்பதற்கும் அரைப்பதற்கும்:
 • நறுக்கப்பட்டக் கொத்துமல்லி இலைகள்
 • தேவையான அளவு எண்ணெய்
 • சுவைக்கேற்ற உப்பு
 • 2 தேக்கரண்டி வெனிகர்/பால்சாமிக் வெனிகர்
 • 2 எண்ணிக்கை முழு மசாலாக்கள் (பே இலைகள், ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை)
 • 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 • 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
 • 1 தேக்கரண்டி இஞ்சி -பூண்டு விழுது
 • 2 எண்ணிக்கை வெங்காயம் (நறுக்கப்பட்டது)
 • 1/2 கிலோ கோழி

கோழித் தொக்கு/தென்னிந்திய கோழிக் குழம்பு செய்வது எப்படி | How to make Chicken Thokku/South Indian Chicken Curry in Tamil

 1. கோழியை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைப் பழச்சாறு ஆகிவற்றுடன் ஒரு மணிநேரம் பதப்படுத்தவும்.
 2. ஒரு வானலியில், போதுமான எண்ணெயை சூடுபடுத்தி மசாலா அனைத்தையும் வறுக்கவும். உடனடியாக நறுக்கப்பட்ட வெங்காயத்தை இஞ்சி-பூண்டு விழுதுடன் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். வெந்துகொண்டிருக்கும் காய்கறிகளோடு பதப்படுத்தியக் கோழியைச் சேர்த்து சில நிமிடங்கள் வேகவைக்கவும்.
 3. இதற்கிடையில் பட்டியலின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மசாலாக்களையும் வெறுமனே வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
 4. கோழியைச் சிம்மின் வேகவைக்கவும், பாதியளவு வேகும்வரைக்கும். இப்போது புதிதாக அரைத்த மசாலாப்பொடி, வெனிகர் சேர்த்து எல்லாவற்றையும் மீண்டும் சில நிமிடங்கள் நடுத்தர தீயில் எண்ணெயில் சிக்கன் தொக்கில் இருந்து விளகும்வரை வேகவைக்கவும்.
 5. கொத்துமல்லி சேர்த்து அடுப்பை நிறுத்தவும். சூடாகப் பரிமாறவும்!

Reviews for Chicken Thokku/South Indian Chicken Curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.