வீடு / சமையல் குறிப்பு / பிரட் பிஸ்ஸா

Photo of Bread pizza by Al Abdul at BetterButter
432
5
0.0(0)
0

பிரட் பிஸ்ஸா

Feb-20-2018
Al Abdul
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பிரட் பிஸ்ஸா செய்முறை பற்றி

5 நிமிஷம் பிரட் பிஸ்ஸா

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • அமெரிக்கன்
  • மைக்ரோவேவிங்
  • பேசிக் ரெசிப்பி
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வீட் / மைதா பிரட் 1 பாக்கெட்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 2
  4. குடை மிளகாய் 1
  5. சீஸ் 1 கப்
  6. மிளகு தூள் 1 tsp
  7. தக்காளி சாஸ்

வழிமுறைகள்

  1. வட்ட வடிவமாக வெங்காயத்தை வெட்டி வைக்கவும்.
  2. அதை போல் குடை மிளகாய் மற்றும் தக்காளியை வெட்டி வைக்கவும்.
  3. பிறகு பிரட் எடுத்து அதில் தக்காளி சாஸ் தடக்கி அதில் வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் வைக்கவும்.
  4. பிறகு துருவிய சீஸ் மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்
  5. அவனில் 5-8 நிமிஷம் வைக்கவும்
  6. பிரட் பிஸ்ஸா ரெடி...

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்