வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் மசாலா கறி

Photo of Brinjal Masala Curry by கமலாஸ் tech at BetterButter
437
4
0.0(0)
0

கத்திரிக்காய் மசாலா கறி

Feb-20-2018
கமலாஸ் tech
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் மசாலா கறி செய்முறை பற்றி

ருசியான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கத்திரிக்காய் 1/4 கிலோ
  2. உப்பு
  3. எண்ணை
  4. கடுகு1/2 டீஸ்பூன்
  5. தனியா 1/2 டீஸ்பூன்
  6. க.பருப்பு1/2 டீஸ்பூன்
  7. மி.வற்றல்1
  8. பெருங்காயம் சிறிது
  9. துருவிய தேங்காய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கத்திரிக்காயை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்
  2. 3 நிமிடம் மைக்ரோவில் வைத்து எடுக்கவும்
  3. அடுப்பில் கடாயில் எண்ணை ஊற்றி கடுகு தாளிக்கவும்
  4. கத்திரிக்காயை சேர்க்கவும்
  5. மசாலா சாமான்களை எண்ணையில் வறுத்து பொடி செய்து போடவும்
  6. 10 நிமிடம் வதக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்