வீடு / சமையல் குறிப்பு / பூசணிக்காய் பொரியல்

Photo of Pumpkin Poriyal by Surya Rajan at BetterButter
875
3
0.0(0)
0

பூசணிக்காய் பொரியல்

Feb-20-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பூசணிக்காய் பொரியல் செய்முறை பற்றி

பூசணிக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பூசணிக்காய்
  2. கடுகு : ½ ஸ்பூன்
  3. சீரகம் : ½ ஸ்பூன்
  4. கருவேப்பிலை
  5. மிளகாய் : 2
  6. மிளகாய் தூள் : 1ஸ்பூன்
  7. வெங்காயம் : 1
  8. உப்பு
  9. தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பூசணிக்காயை சிறிய துண்டுகளாக்கி கொள்ளவும்
  2. குக்கரில் பூசணிக்காய் சிறிது தண்ணீர் விட்டு 3 நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பில்லை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய்  சேர்த்து வதக்கவும்
  4. பின் பூசணிக்காய், மிளகாய் தூள், உப்பு  சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  5. பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பினை ஆஃப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்