வீடு / சமையல் குறிப்பு / சிறுபாகற்காய் குழம்பு

Photo of Bitter gourd kuzlambu by Mughal Kitchen at BetterButter
343
5
0.0(0)
0

சிறுபாகற்காய் குழம்பு

Feb-20-2018
Mughal Kitchen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிறுபாகற்காய் குழம்பு செய்முறை பற்றி

Bittergourd curry

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கிரில்லிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சிறுபாகற்காய் 250 கிராம்
  2. நல்லெண்ணெய் 75 கிராம்
  3. வெங்காயம் 50 கிராம்
  4. வெள்ளைபூண்டு 7 பல்
  5. பச்சைமிளகாய் 3
  6. புளி நெல்லிகாய்அளவு
  7. மல்லிதூள் 2மேஜைக்கரண்டி
  8. மஞ்சள்த்தூள் சிறிது
  9. மிளகாய்தூள் தேவைக்கு
  10. பெருங்காயத்தூள் சிறிது
  11. சிரகதூள் 1 மேஜைக்கரண்டி
  12. மல்லிதழை சிறிது
  13. தக்காளி மூன்று

வழிமுறைகள்

  1. பாகற்காயை காம்புநீக்கி வைக்கவும்
  2. வெங்காயம்.பூண்டு நறுக்கி கொள்ளவும்
  3. புளியை ஊற வைக்கவும்
  4. அடுப்பில் வானாலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெந்தயம்.கடுகு போட்டு தாளிக்கவும்.
  5. பின் வெள்ளைபூண்டு.பச்சைமிளகாய்.வெங்காயம் சேர்க்கவும்
  6. மிளகாய்தூள்.பின் பாகற்காய் சேர்க்கவும்
  7. பத்துநிமிடம் பாகற்காய் வெந்த பின்தக்காளி.பெருங்காயத்தூள் உப்பு புளிகரைசல்.மசாலக்களைசேர்த்து குறைந்த தீயில் பத்து நிமிடம் வேகவைக்கவும்
  8. பாகற்காய் வேந்தபின் அடுப்பை அணைக்கவும்
  9. சுவையான சிறுபாகற்காய் குழம்பு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்