வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சோளம் தோசை

Photo of Vegetable Jowar Dosa by Bhavani Murugan at BetterButter
347
4
0.0(0)
0

வெஜ் சோளம் தோசை

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சோளம் தோசை செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோளம்-1கப்
  2. உளுந்து-2மேஜை கரண்டி
  3. வெந்தயம்-1தேக்கரண்டி
  4. கேரட்-1
  5. வெங்காயம் - 1
  6. பீட்ரூட்-1
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. சோளம், உளுந்து, வெந்தயம் இவற்றை சேர்த்து 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. கேரட் பீட்ரூட் துருவி கொள்ளவும். வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும். கேரட் பீட்ரூட் வதக்கி கொள்ளவும்.
  4. பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை ஊற்றவும். அதனுடன் காய்கறிகளை சேர்க்கவும்.
  5. தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்