வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் ஷமி கேபாப்

Photo of Beetroot Shami Kebab by Munsila Fathima at BetterButter
387
6
0.0(0)
0

பீட்ரூட் ஷமி கேபாப்

Feb-20-2018
Munsila Fathima
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் ஷமி கேபாப் செய்முறை பற்றி

பார்ட்டியின் போது ஸ்டார்டர் ஆகவோ அல்லது ஸ்னாக் ஆகவோ சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • இந்திய
  • ஷாலோ ஃபிரை
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பீட்ரூட் - 1 கப் (துருவியது )
  2. கடலை பருப்பு - 50gm
  3. ஜீரகம் - 2தேக்கரண்டி
  4. பட்டை தூள் - 1 தேக்கரண்டி
  5. முட்டை - 1
  6. இஞ்சி பூண்டு விழுது - 1தேக்கரண்டி
  7. மல்லி தூள் - 2தேக்கரண்டி
  8. மிளகாய் தூள் - 2தேக்கரண்டி
  9. உப்பு - தேவைக்கு
  10. லெமன் சாறு - 2தேக்கரண்டி
  11. வெங்காயம் தூள் - 2 தேக்கரண்டி
  12. மல்லி, புதினா இலை - கையளவு
  13. பச்சை மிளகாய் - 2
  14. எண்ணெய் - பொறித்து எடுக்க

வழிமுறைகள்

  1. கடலை பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளுங்கள்.கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஜீரகம், க. பருப்பை 3 நிமிடம் வரை வறுத்த கொள்ளுங்கள்
  2. வறுத்த பருப்பை கரகரப்பாக அரைத்து கொள்ளுங்கள்.
  3. பீட்ரூட்டில் இருந்து தண்ணீரை காட்டன் துணியை வைத்து நன்கு வடித்து கொள்ளுங்கள்.
  4. பீட்ரூட் உடன் முட்டை,பச்சை மிளகாய், மல்லி புதினா இலை, மிளகாய் தூள், மல்லி தூள், லெமன் சாறு, உப்பு, பட்டை தூள் சேர்த்து அரைக்கவும்.
  5. பீட்ரூட் கலவையுடன் அரைத்த க. பருப்பு, வெங்காயம் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
  6. பின் கடாயில் எண்ணெய் ஊற்றி ஷால்லோ ப்ரை செய்து கொள்ளுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்