வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சண்ட்விச்

Photo of Veg sandwich by Surya Rajan at BetterButter
533
3
0.0(0)
0

வெஜ் சண்ட்விச்

Feb-20-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சண்ட்விச் செய்முறை பற்றி

வெஜ் சண்ட்விச்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பிரட் : 4
  2. எண்ணெய் : 2 ஸ்பூன்
  3. உப்பு
  4. கேரட் துருவியது : ½
  5. பட்டாணி : 1 கையளவு
  6. வெங்காயம் : 1
  7. சோயா சாஸ் : 1 ஸ்பூன்
  8. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  9. பட்டர் : 2 ஸ்பூன்
  10. கொத்தமல்லி தழை

வழிமுறைகள்

  1. தோசை தவாவில் பட்டர் சேர்த்து பிரட் யை ரோஸ்ட் செய்து எடுத்து கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் , கேரட் , பட்டாணி, உப்பு , மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  3. பின் சோயா சாஸ் , கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்
  4. பின் இக்கலவையை பிரட்டுடன் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்