வீடு / சமையல் குறிப்பு / பிரண்டை துவையல்

Photo of Pirandai thogayal by Ruvanthika  at BetterButter
561
4
0.0(0)
0

பிரண்டை துவையல்

Feb-20-2018
Ruvanthika
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பிரண்டை துவையல் செய்முறை பற்றி

பிரண்டை ஐ இதயம் காக்கும், செரிமானத்தை போக்கும், வாய்வு இல் இருந்து காப்பாற்றும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பிரண்டை 1 கட்டு
  2. கடுகு தாளிக்க
  3. சீரகம்
  4. வர கொத்துமல்லி
  5. கடலை பருப்பு
  6. உளுத்தம் பருப்பு
  7. சின்ன வெங்காயம்
  8. பூண்டு
  9. கருவேப்பிலை
  10. தக்காளி
  11. உப்பு
  12. வரமிளகாய்
  13. புளி
  14. மஞ்சள் தூள்

வழிமுறைகள்

  1. பிரண்டை சுத்தம் செய்யவும்
  2. தனியாக கடாயில் வதக்கி வைத்து கொள்ளவும்
  3. பின்னர் கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், வரகோத்துமல்லி புளி சேர்த்து தாளிக்கவும்
  4. அடுத்து கருவேப்பிலை வரமிளகாய் சின்னவெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பின்பு இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிய பிரண்டை சேர்த்து தாளித்து ஆறவிட்டு அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்