வீடு / சமையல் குறிப்பு / காய்கறிகள் சாதம்

Photo of Vegetable fried rice my style by Paramasivam Sumathi at BetterButter
420
4
0.0(0)
0

காய்கறிகள் சாதம்

Feb-20-2018
Paramasivam Sumathi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காய்கறிகள் சாதம் செய்முறை பற்றி

பீன்ஸ் மற்றும் கேரட்டில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடென்ட் உள்ளது. Contest -15

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசுமதி அரிசி - 2 கப் வேகவைத்தது.
  2. கேரட் பொடியாக நறுக்கியது - 1 கப்
  3. பீன்ஸ் - 1/2 நறுக்கியது கப்
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - தேவையான அளவு
  6. மிளகுதூள் - 3 தேக்கரண்டி
  7. பூண்டு - 4 பல்
  8. சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி
  9. வினிகர் - 1/2 தேக்கரண்டி
  10. மல்லித்தழை - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் நல்ல எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. பின் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்
  3. இதனுடன் கேரட், உப்பு சேர்த்து கிளறவும்.
  4. பிறகு காய்கள் முக்கால் பதம் வெந்ததும் , சோயாசஸ், மிளகு, வினிகர் சேர்த்து கிளறவும்.
  5. நன்கு கிளறியதும் வேகவைத்த பாசுமதி சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.
  6. அதன் மேல் வெங்காயதாள் மல்லித்தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்