Photo of potato chapati. by Bhavani Murugan at BetterButter
515
2
0.0(1)
0

potato chapati.

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

potato chapati. செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • மகாராஷ்டிரம்
  • ரோசஸ்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கோதுமை மாவு-3கப்
  2. தண்ணீர்
  3. உப்பு
  4. உருளைக்கிழங்கு-4
  5. மிளகாய் வத்தல் பொடி-1ஸ்பூண்
  6. மஞ்சள் பொடி-1தேக்கரண்டி
  7. சீரகம் பொடி-1தேக்கரண்டி
  8. வெந்தய கீரை-1கட்டு.
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவுடண் உப்பு மஞ்சள் பொடி மிளகாய் வத்தல் பொடி சீரக பொடி சேர்த்து கிளறி வைக்கவும்.
  2. பிறகு உருளைக்கிழங்கை அவித்து மசித்து அதனுடன் சேர்க்கவும்.
  3. வெந்தய கீரையை கழுவி அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  4. பிறகு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு தயார்.
  5. பிறகு அதை சப்பாத்தி இட்டு கொள்ளவும்.
  6. பிறகு தோசை கல்லில் போட்டு எடுத்துக்கொள்ளவும்
  7. சப்பாத்தி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Feb-21-2018
BetterButter Editorial   Feb-21-2018

Hi Bhavani, your image of this recipe has been removed since it was plagiarised. We have a strict policy against plagiarism. Please refrain from uploading images from the Internet. Please upload an original picture at the earliest. Your recipe is currently hidden, once you have posted an original image for the recipe email us at chefs@betterbutter.in so we may display for public viewing.

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்