Photo of Egg Bites by Ameena Mohideen at BetterButter
473
6
0.0(1)
0

Egg Bites

Feb-20-2018
Ameena Mohideen
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Egg Bites செய்முறை பற்றி

Tasty nd will be fav for kids

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டை-4
  2. உப்பு-தேவையான அளவு
  3. மிளகு தூள்-1/2 ஸ்பூன்
  4. வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது)
  5. தக்காளி -1 (பொடியாக நறுக்கியது)
  6. பச்சை மிளகாய் -1
  7. பாதி கேரட் துருவியது
  8. முட்டைகோஸ் கொஞ்சம் -பொடிசா நறுக்கனும்
  9. கொத்தமல்லி தழை-நறுக்கியது
  10. எண்ணெய்-சிறிது

வழிமுறைகள்

  1. கிண்ணத்தில் முட்டைய ஊற்றி அதில் மிளகு தூள்,உப்பு போட்டு அடித்து கொள்ளவும்.அதில் வெங்காயம், தக்காளி, கேரட்,முட்டைகோஸ்,பச்சைமிளகாய்,கொத்தமல்லி தழை போட்டு நன்கு கலக்கவும்..
  2. பணியார சட்டி அடுப்பில் வைத்து சூடு ஆன உடன் அதில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டை மசாலாவை அதில் ஊற்ற வேண்டும்
  3. ஒரு பக்கம் வெந்த உடன் மறு பக்கம் திருப்பி விடவும்
  4. இரு பக்கமும் வெந்த பிறகு எடுக்கவும் முட்டை ஃபைட்ஸ் ரெடி

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A Mohamed Mohideen
Feb-20-2018
A Mohamed Mohideen   Feb-20-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்