வீடு / சமையல் குறிப்பு / Mixed vegetables in Coconut Gravy

Photo of Mixed vegetables in Coconut Gravy by Nur Aishah Vimala at BetterButter
430
7
0.0(1)
0

Mixed vegetables in Coconut Gravy

Feb-20-2018
Nur Aishah Vimala
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Mixed vegetables in Coconut Gravy செய்முறை பற்றி

சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • தினமும்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. காரட் 1
  2. ஹாலந்து பீஸ் 159 கிராம்
  3. காளான் 200கிராம்
  4. உங்களுக்கு விருப்பமான கீரை வகைகள்
  5. தேங்காய் பால் தே. அளவு
  6. பூண்டு 3 பற்கள்
  7. பெ. வெங்காயம் 1
  8. மிளகாய் தே. அளவு
  9. நெத்திலி விருப்பப்பட்டால்
  10. மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
  11. இஞ்சி சிறிய துண்டு
  12. உப்பு தே. அளவு
  13. வெங்காயத்தாள் 1 கொத்து

வழிமுறைகள்

  1. காய்கறிகளை உங்கள் விருப்பம்போல் வெட்டிக்கொள்ளுங்கள்.
  2. இஞ்சி, பூண்டு, மிளகாய் இடித்துக்கொள்ளுங்கள்.
  3. கொஞ்சம் எண்ணெயில் நெத்திலியை வறுத்து அதில் வெங்காயம் போட்டு கிளறி இடித்து வைத்த விழுதை போட்டு பச்சை வாடை போகும்வரை வறுக்கவும்.
  4. மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி ஒரு கப் நீர் ஊற்றி கோதிக்க விடவும்
  5. முதலில் காரட் போட்டு 1 நிமிடம் வேக வைக்கவும். பிறகு மற்ற காய்கறிகளை ஒன்றொன்றாக சேர்த்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்
  6. கெட்டியான தேங்காய் பாலை ஊற்றி கொதிக்கும் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும்
  7. ஒரு கொதி வந்ததும் வெங்காயத்தாள் போட்டு இறக்கி விடவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Feb-20-2018
Mohammed Abduallah   Feb-20-2018

Wow

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்