வீடு / சமையல் குறிப்பு / கீரை பருப்பு கூட்டு

Photo of Keerai paruppu kuttu by Ameena Mohideen at BetterButter
109
6
0.0(0)
0

கீரை பருப்பு கூட்டு

Feb-20-2018
Ameena Mohideen
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கீரை பருப்பு கூட்டு செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கீரை-200 கிராம்
  2. துவரம் பருப்பு-100 கிராம்
  3. சின்ன வெங்காயம் -7,8
  4. தக்காளி -1/2
  5. பச்சை மிளகாய் -1
  6. கருவேப்பிலை -1 கொத்து
  7. காய்ந்த மிளகாய் -1
  8. பூண்டு -2 பல்
  9. நெய்-1 தேக்கரண்டி (விரும்பினால்)
  10. எண்ணெய் -2 ஸ்பூன்
  11. உப்பு-தேவையான அளவு
  12. தண்ணிர் -தேவையான அளவு
  13. மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
  14. மிளகாய் தூள்-1/4 தேக்கரண்டி
  15. பெருங்காயம் தூள்-சிறிதளவு
  16. கடுகு -1/4 ஸ்பூன்
  17. சிரகம்-1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பிரஷர் குக்கரில் பருப்பு தண்ணிர், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  2. வேக வைத்த பருப்பில் நறுக்கிய கீரையே போட்டு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகாய் தூள்,உப்பு ,கொஞ்சம் தண்ணிர் சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  3. வாணலியில் சிறிது நெய்,எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கடுகு,சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கி கீரையில் போட வேண்டும். கடைசியில் பெருங்காயம் சேர்க்கவும்.கீரை பருப்பு கூட்டு ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்