வீடு / சமையல் குறிப்பு / வெஜ் சேமியா

Photo of Veg semiya by Surya Rajan at BetterButter
606
3
0.0(0)
0

வெஜ் சேமியா

Feb-20-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சேமியா செய்முறை பற்றி

வெஜ் சேமியா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேமியா : 1 கப்
  2. வெங்காயம் : 1
  3. பட்டாணி : 1 கையளவு
  4. மிளகாய் : 1
  5. கேரட் துருவியது : ½
  6. கருவேப்பிலை
  7. கடுகு : ½ ஸ்பூன்
  8. சீரகம் : ½ ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  10. உப்பு
  11. லெமன் ஜூஸ் : 1 ஸ்பூன்
  12. எண்ணெய் : 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் சேமியாவை வறுத்து தனியே வைக்கவும்
  2. பின்  ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளித்து வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் கேரட் , பட்டாணி , மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்
  4. பின் 2 கப் தண்ணீர் , உப்பு , மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பின் வறுத்த சேமியா சேர்த்து 3 நிமிடம் கிளறவும்
  6. கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்