வீடு / சமையல் குறிப்பு / கத்திரிக்காய் புளி குழம்பு

Photo of Brinjal gravy by Ruvanthika  at BetterButter
398
3
0.0(0)
0

கத்திரிக்காய் புளி குழம்பு

Feb-20-2018
Ruvanthika
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கத்திரிக்காய் புளி குழம்பு செய்முறை பற்றி

கத்திரிக்காய் இல் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கத்திரிக்காய் 6
  2. நல்ல எண்ணெய் 1 கப்
  3. கடுகு
  4. வெந்தயம் 1/2 தேக்கரண்டி
  5. கருவேப்பிலை
  6. தேங்காய் 1 மூடி
  7. புளி கரைசல் 1 கப்
  8. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  9. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  10. உப்பு
  11. பெருங்காயம் பின்ச்

வழிமுறைகள்

  1. கடாயில் நல்ல எண்ணெய் உற்றி கடுகு வெந்தயம் சேர்த்து கருவேப்பிலை சேர்க்கவும்
  2. பெருங்காயம் சேர்க்கவும்
  3. பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்னர் புளி கரைசல் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்
  5. பின்பு மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்
  6. எண்ணெய் பிரிந்து வந்த பிறகு தேங்காய் அரைத்து ஊற்றவும்
  7. கத்திரிக்காய் சிம்பிள் புளிக்குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்