BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Passiparrupu Peerkanga kootu

Photo of Passiparrupu Peerkanga kootu by Murugesan 1963 at BetterButter
299
7
5(1)
0

Passiparrupu Peerkanga kootu

Feb-20-2018
Murugesan 1963
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Passiparrupu Peerkanga kootu செய்முறை பற்றி

பாசிபருப்பும் பீர்க்கங்காய் சேர்த்து கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசிபருப்பு
  2. 100gm
  3. பீர்கங்கா 1/4kg
  4. வெங்காயம்
  5. தக்காளி
  6. கடுகு
  7. வர மிளகாய்
  8. பெருங்காயம்
  9. கருவேப்பிலை
  10. கொத்துமல்லி தழை
  11. குழம்பு வடகம்
  12. சாம்பார் தூள்
  13. உப்பு

வழிமுறைகள்

  1. 100 gm பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.
  2. Take 100gm of moving day and add water and boil it
  3. பின்பு பீர்க்கங்காய் உடன் சிறிது சாம்பார் வெங்காயம் தக்காளி சேர்த்து அதனுடன் சாம்பார் தூள் உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்
  4. Later add perkangai into it
  5. பின்பு ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு,சின்ன வெங்காயம்,வர மிளகாய்,கருவேப்பிலை கொத்தமல்லி,குழம்பு வடகம் சேர்த்து தாளித்து குழம்பில் ஊற்றவும்
  6. எப்பொழுது சுவையான பாசிபருப்பு பீர்க்கங்காய் கூட்டு தயார்
  7. In that add onion tomato samba powder salt

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pradeep Gowtham
Feb-23-2018
Pradeep Gowtham   Feb-23-2018

Aswome that’s useful thanks

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்