வீடு / சமையல் குறிப்பு / Bajji milagai mixed veg poriyal

Photo of Bajji milagai mixed veg poriyal by Sharmiley Ravi at BetterButter
1420
6
0.0(2)
0

Bajji milagai mixed veg poriyal

Feb-20-2018
Sharmiley Ravi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Bajji milagai mixed veg poriyal செய்முறை பற்றி

பஜ்ஜி மிளகாய் மிக்ஸட் வெஜ் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பஜ்ஜி மிளகாய் 2
  2. கேரட் 2
  3. காலிஃப்ளவர் 1/2 கப்
  4. பட்டாணி 1/2 கப்
  5. உப்பு
  6. எண்ணெய்
  7. கடுகு 2 ஸ்பூன்
  8. வெங்காயம் 1
  9. கறிவேப்பிலை
  10. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அனைத்து காய்கறிகளையும் வெட்டிக் கொள்ளவும்
  2. கேரட், காலிஃப்ளவர், பட்டாணியை குக்கரில் 1 விசில் விட்டு வேக வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் மற்றும் பஜ்ஜி மிளகாயை நன்றாக வதக்கவும்
  4. வெங்காயம் மற்றும் பஜ்ஜி மிளகாய் வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்துள்ள பிற காய்களை சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும்
  5. சுடு சாதம் அல்லது சப்பாத்திக்கு ஏற்ற ஸைடிஷ்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalpana Nagarajan
Feb-21-2018
Kalpana Nagarajan   Feb-21-2018

kanchana ravi
Feb-20-2018
kanchana ravi   Feb-20-2018

Sooper

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்