Photo of Raw banana Mor kulambu by Priyadharshini Selvam at BetterButter
1278
5
0.0(1)
0

Raw banana Mor kulambu

Feb-20-2018
Priyadharshini Selvam
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Raw banana Mor kulambu செய்முறை பற்றி

மோர் குழம்பு வீட்டில் தயிர் நிறைய மிஞ்சி விட்டால் செய்யப்படும் உடனடி குழம்பு. விருப்பித்திற்கேற்ற்ப காய்கறிகள் சேர்த்து கொள்ளலாம். பூசணிக்காய், வாழைக்காய், வெண்டைக்காய் தான் பிரபலம். சூடான அரிசி சாதத்தோடு அருமையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் 2
  2. தயிர் 1 கப்
  3. மஞ்சத்தூள் 1/2 தேக்கரண்டி
  4. பச்சரிசி 1 மேஜைக்கரண்டி
  5. துருவிய தேங்காய் 2 மேஜைக்கரண்டி
  6. பச்சை மிளகாய் 3
  7. சீரகம் 2 தேக்கரண்டி
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. தண்ணீர் தேவைக்கேற்ப
  10. தேங்காய் எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  11. கடுகு,உளுந்து , கருவேப்பிலை தாளிக்க

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் நறுகிய வாழைக்காயை தண்ணீர் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்
  2. பச்சரிசி, சீரகம் , பச்சை மிளகாய் தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்
  3. ஊற வைத்ததை தேங்காயுடன் சேர்த்து அரைத்து கடாயில் சேர்க்கவும்.
  4. ஒரு கிண்ணத்தில் தயிரை கட்டியில்லாமல் நன்கு கிளறி அதை கடாயில் சேர்த்து கலக்கவும்.
  5. மிதமான சூட்டில் சமைக்கவும். கொதி வந்ததும் இறக்கிவிட்டு, கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Adaikkammai Annamalai
Feb-21-2018
Adaikkammai Annamalai   Feb-21-2018

Wow.. my fav

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்