வீடு / சமையல் குறிப்பு / வெங்காயம் தக்காளி வதக்கல்

Photo of Onion tomato stir fry by Surya Rajan at BetterButter
298
3
0.0(0)
0

வெங்காயம் தக்காளி வதக்கல்

Feb-20-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெங்காயம் தக்காளி வதக்கல் செய்முறை பற்றி

வெங்காயம் தக்காளி வதக்கல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் : 2
  2. தக்காளி : 2
  3. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  6. உப்பு : தேவையான அளவு
  7. கடுகு : ½ ஸ்பூன்
  8. சோம்பு  : ½ ஸ்பூன்
  9. கருவேப்பிலை : சிறிதளவு
  10. கொத்தமல்லி தழை : சிறிதளவு
  11. பட்டை : 1
  12. கிராம்பு : 2
  13. ஏலக்காய் : 2
  14. நல்லெண்ணெய் : 2 - 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு , சோம்பு, கருவேப்பிலை , பட்டை, கிராம்பு , ஏலக்காய் சேர்த்து பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பின் தக்காளி , இஞ்சி பூண்டு விழுது , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் , கரம் மசாலா , உப்பு சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
  3. பின் தேவையான தண்ணீர் சேர்த்து தக்காளி நன்றாக மசியும் வரை 5 நிமிடம்  மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்
  4. பின் கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை ஆப் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்