வீடு / சமையல் குறிப்பு / Broccoli Masala

Photo of Broccoli Masala by MEHATAJ FATIMA at BetterButter
223
5
0.0(2)
0

Broccoli Masala

Feb-20-2018
MEHATAJ FATIMA
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Broccoli Masala செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • சைட் டிஷ்கள்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. ப்ராக்கொலி-1
 2. சின்ன வெங்காயம் -100 கி
 3. கருவேப்பிலை -சிறிது
 4. பச்சை மிளகாய் -2
 5. இஞ்சி பூண்டு விழுது -1½ தேக்கரண்டி
 6. தக்காளி -2
 7. மஞ்சள் தூள் -½ தேக்கரண்டி
 8. மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
 9. கரம் மசாலா -½ தேக்கரண்டி
 10. எண்ணெய் -தேவையான அளவு
 11. உப்பு -தேவையான அளவு
 12. அரைக்க:
 13. தேங்காய் துருவல் -2 மேஜைகரண்டி
 14. சோம்பு-1 தேக்கரண்டி
 15. சீரகம் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

 1. வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்க்கவும்
 2. வெங்காயம் பொன்னிறமானதும் கருவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
 3. தக்காளியை விழுதாக சேர்க்கவும்
 4. மஞ்சள்,மிளகாய் தூள் சேர்க்கவும்
 5. எண்ணெய் வெளியே வரும் வரை மூடியிட்டு சமைக்க வேண்டும்
 6. பின் ப்ராக்கொலி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு,தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும்
 7. ப்ராகொலி வெந்தவுடன் தேங்காய், சோம்பு, சீரகம் சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
 8. கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கழித்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
 9. ப்ராக்கொலி மசாலா தயார்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
MOHAMED NISAR
Nov-28-2018
MOHAMED NISAR   Nov-28-2018

Fatima Hussain
Feb-21-2018
Fatima Hussain   Feb-21-2018

Delicious... As we know, Broccoli is very good for women and this is one way to eat broccoli with chapatti, parotta and rice.. Hmm.. cant wait to try it..

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்