வீடு / சமையல் குறிப்பு / வெங்காய ஊத்தப்பம்

Photo of Onion dosa by Bhavani Murugan at BetterButter
522
4
0.0(0)
0

வெங்காய ஊத்தப்பம்

Feb-20-2018
Bhavani Murugan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெங்காய ஊத்தப்பம் செய்முறை பற்றி

i குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு - 1கப்.
  2. வெங்காயம்
  3. உப்பு
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்
  2. தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை ஊற்றவும். அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
  3. வெங்காய ஊத்தப்பம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்