வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் தோசை.

Photo of beetroot dosa. by Bhavani Murugan at BetterButter
421
4
0.0(0)
0

பீட்ரூட் தோசை.

Feb-20-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் தோசை. செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு-1கப்
  2. பீட்ரூட் - 1
  3. உப்பு
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. பீட்ரூட் துருவி கொள்ளவும்.
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பீட்ரூட்டை வதக்கவும் பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  3. பிறகு அதை தோசை மாவுடன் சேர்க்கவும்.
  4. பிறகு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தோசை ஊற்றவும்.
  5. பீட்ரூட் தோசை தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்